Tuesday, February 4, 2014

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

Last Supperல் ஏசு தனது சீடர்களுக்கு சூட்சமமாய் திராட்சைரசம்(a Red Matter) மற்றும் அப்பம்(A White Matter) என்று அவர் கூறிய மெய்ப்பொருளின் அர்த்தம் சொல்ல முடியுமா?அது ஒன்று போதும் அவர் பெரிய சிவனடியார் என்பதற்க்கும் ஒரு தமிழ் சித்தரிடம் பாடம் பயின்றவர் என்பதர்க்கும்..

எம்பெருமான் சிவ ரூபதிற்க்கு எண்ணற்ற வேதாந்தவிளக்கங்கள் உண்டு பல மகான்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்த விளக்கத்தை சித்தர்கள் மறைப்பொருளாக அழகாக பரிபாஷையில் அண்டக்கல் என்றும், ஆணைக்கால் என்றும், ஓங்காரம் என்றும், தளசம் பிள்ளை மண்டை ஓடு என்றும், சிவனார் கபாலம் என்றும், சாகா மூலி என்றும், காலியென்றும், அட்சய பாத்திரம் என்றும், கங்கை யென்றும், உப்பு என்றும், முப்பு என்றும் சொல்லியுள்ளார்கள்... இதை அறிந்தவன் இறப்பை வென்றுவிடுவான் ஏசுவை போல...

ஏசு என்ற ஒருவர் செய்த சித்து வேலைகளை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி விட்டார்கள் இந்த பாவிகள், அதை தொடர எண்ணற்ற ஆட்டு மந்தைகள்(சரியாக தான் விவிலியத்திலும் சொல்லியிருக்கிறது செம்மாறியாதுகள் என்று இவர்களை) அவர்கள் பின்னால்.. இங்கு நம்நாட்டில் ஏசுவைப்போல ஆயிரக்கணக்கான மகான்களும், சித்தர்களும் வாழ்ந்திருப்பது இவர்கள் பாவிகளானதால் இவர்களுக்கு புலப்படாது போலும்..

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் வாழும் கிறித்துவ பயித்தியங்கள், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி அலையும் அறிவாளிகள்..

அவர்களின் மதத்தில் சொல்லுவதை போல அவர்கள் பாவிகள் தாம், சந்தேகம் இல்லை... சித்தர் பூமியில் பிறந்து அவர்களை அறியாமல் எங்கோ சென்று வழி தவறி மாண்டு போவது அவர்கள் விதியானால் பாவிகள் தானே...

அவர்களை பின்தொடர்ந்து நானும் ரவுடி தான் என்று நாய் சேகர் பாணியில் 600 வருடங்களுக்கு பின் வந்தவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது...

விடயம் என்னவென்றால் அவர்கள் நமது ஹிந்து தருமம் இருக்கும் நிலையை அடைய குறைந்தது ஒரு யுகம் ஆகிவிடும்... இன்னும் அவர்களுக்கு ஞானம், சீவ காருண்யம், தவம், யோகம், சித்‌தி, முக்தி, மோக்ஷம் குறித்து ஒன்றும் விளங்காது. இது குறித்து தமக்கு தெரியாது என்பதால் பல காரணங்கள் சொல்லி எளிதில் புறக்கணிப்பார்கள். என்னை பொருத்தவரை இந்த ஆபிரகாமிய மதங்கள் முற்றுபெறாத துவக்க நிலையில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர்.

5 comments:

  1. Last Supperல் ஏசு தனது சீடர்களுக்கு சூட்சமமாய் திராட்சைரசம்(a Red Matter) மற்றும் அப்பம்(A White Matter) என்று அவர் கூறிய மெய்ப்பொருளின் அர்த்தம் சொல்ல முடியுமா? pls tell the philosophy of last supper

    ReplyDelete
  2. சரியான கேள்வி.........

    ReplyDelete
  3. முதல, நீங்க அகத்தியர் கடைசியா எழுதின 30 பாடல்களை படிங்க அப்பறம் தெரியும் யாரு அறிவாளினு.... (அகத்தியர் முப்பது பாடல்)

    ReplyDelete
    Replies
    1. http://hindumuslimchristianity.blogspot.in/2015/08/blog-post_65.html

      நானும் படித்தேன் ஐயா ....அதில் முழுக்க விவிலியத்தில் எப்படி காலத்திற்கு எட்ட்ர்ரர் போல் திருச்சபையில் மாற்றி எழுதினார்களோ அதயே தான் எழுத்துக்களை மாற்றி பொருளை மாற்றி உள்ளார்கள். நான் ஏசுவை தவறு சொல்லமாட்டேன்.காரணம் அவர் ஒரு இறை தூதர் என்பதால். அந்த வகையில் மட்டுமே அவர் இறை மகனாக அறிய முடியும், மற்றபடி அவர் பாரதம் வந்து யோககலையை அறிந்தே பின் தாயகம் சென்றவர்.இதை பதிவிடும் நானும் கிறிஸ்தவன் தான். இறுப்பினு எனக்கு மதங்களை விட பாரம்பரியமும் உண்மை வரலாறுமே முக்கியம், மேற்கண்ட ப்ளாக் ஸ்பாட் பதிவையும் பாருங்கள்.

      Delete
  4. (அகத்தியர் முப்பது பாடல்) Don't Miss It.....

    ReplyDelete